1 min read மண் வளம் மண்ணின் தரமும், பூச்சி மற்றும் நோய்த் தாக்குதலும் தமிழ்நாட்டில் செம்மண் (62 சதவிகிதம்), வண்டல் மண் (16 சதவிகிதம்), கரிசல் மண் (12 சதவிகிதம்), சரளை மண் (3 சதவிகிதம்) மற்றும் மணற்சாரி மண் (7 சதவிகிதம்) என 5 முக்கிய மண் வகைகள் உள்ளன. June 7, 2026 humayunmca@gmail.com மண்ணின் பண்புகளை இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பண்புகள் என மூன்று வகைப்படுத்தலாம். அந்த மூவகைப் பண்புகளும் துகள்...