சாகுபடி / நோய்மேலாண்மை வெண்டைக்காய் பயிரைத் தாக்கும் முக்கிய பூச்சிகளும், அவற்றின் சேத அறிகுறிகள் 1. காய் மற்றும் தண்டு துளைப்பான் *• அறிகுறிகள்: • செடியின் உச்சிப் பகுதிகள் வாடித் தொங்கும்.• மொட்டுகள்...