*தாங்க முடியலடா சாமி!!*
👉அதி தீவிர வெப்ப அலைகள் – மற்றும் அதன் விளைவுகள் குறித்து மத்திய – மாநில அரசுகள் இன்னும் பொது மக்களுக்கோ விவசாயிகளுக்கோ “விழிப்புணர்வு” ஏற்படுத்தியதாகக் தெரியவில்லை இருப்பினும் “வேளாண் வணிகம்” மின்னிதழ் மூலம் “சூப்பர் எல் நினோ” குறித்த தகவல்களை பரிமாறிக் கொள்கிறோம். வெப்ப அலைகளின் தாக்கம் 2027 பிப்ரவரி மாதம் வரை நீடிக்கலாம், தென் மேற்கு வடகிழக்கு பருவ மழைகள் பொய்த்துப் போய் ஒரு வறட்சியான காலக்கட்டத்தைக் காட்டப்போகிறது.
👉 விவசாயிகள் தண்ணீர் தேவை குறைவான பயிர்களை மட்டுமே பயிரிட வேண்டும்.
👉 இரசாயன உரம் , பூச்சிக் கொல்லி மற்றும் களைக் கொல்லிகளை தவிர்த்திடல் நன்று

More Stories
இருமடங்கு உற்பத்தி மும்மடங்கு வருமானம்
வேளாண் வணிக வாசக நேயர்களுக்கு வணக்கம்
ஆசிரியர் பக்கம்…